தனியார் பள்ளி ஆசிரியையிடம் 3 சவரன் நகை பறிப்பு
விருதுநகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமாரின் மனைவி இசைவாணி(35). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) இரவு வெயிலுகந்தம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு உறவினரின் அக்னிச்சட்டி எடுத்துச் செல்லும்










