நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நெல்லிக்குப்பம் அருகே குடிசைகளில் திடீர் தீ 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிக்கிராமப்பட்டு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தீப் பற்றியதா அல்லது நாச வே

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:53 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிக்கிராமப்பட்டு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தீப் பற்றியதா அல்லது நாச வேலையா என்பது உடனடியாகத் தெரியவில்லை. 20க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து கொண்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.