வெடிமருந்து பொருள்களை அதிகளவு இருப்பு வைத்திருந்த ஒருவர் கைது
விருதுநகர் மாவட்ட பகுதிகளில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு ஆலைகளில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக ஒவ்வொரு ஆலையிலும் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இதற்கு குடோன்களில் இருந்து தாரளமாக வெடிமருந்து










