+2 முடிவுகள்: நாமக்கல் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள்
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் முதல் மூன்று இடங்களைப் பெற்று அசத்தியுள்ளனர்.



நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் முதல் மூன்று இடங்களைப் பெற்று அசத்தியுள்ளனர்.
நாமக்கல்லைச் சேர்ந்த வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜெயசூர்யா 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த கிரீன் பார்க் எம்.எஸ்.எச்.எச் பள்ளியைச் சேர்ந்த எஸ். அபினேஷ் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
திருச்செங்கோடு வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பழனி ராஜ் 1188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
மாநிலத்திலேயே நாமக்கல்லைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் 1187 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளியில் பயின்ற கலைவாணி,
நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியின் விஷ்ணுவரதன், கண்மணி, மனோதினி ஆகிய மூவரும் என நான்கு பேர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...