நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

துவாக்குடி இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் இலங்கை அகதி முகாம் உள்ளது., இன்று காலை அகதி முகாம்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள், ராஜ பட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:53 am

சி.சண்முகவேல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் இலங்கை அகதி முகாம் உள்ளது., இன்று காலை அகதி முகாம்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள், ராஜ பட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.