நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருச்சி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்

திருச்சி லாரி உரிமையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:53 am

சி.சண்முகவேல்

திருச்சி லாரி உரிமையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி திருவெறும்பூரில் இன்று காலை கூடிய அவர்கள் இலங்கைப் பிரச்னைக்கான தீர்வினை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.