நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடலூரில் கடையடைப்பு: மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது

டெசோ அமைப்பினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததின் அடிப்படையில் இன்று கடலூரில் பெரும்பாலான

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:35 am

பெ. விஜயபாஸ்கர்

டெசோ அமைப்பினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததின் அடிப்படையில் இன்று கடலூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து காலை முதல் வழக்கம்போல் இருந்தது. ஆட்டோக்கள் இயங்கின. திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் ஆட்டோக்களை இயக்கவில்லை. சாலைமறியல் போராட்டங்களில் திமுகவினர் ஆங்காங்கே ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 200 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.