தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுரை மருத்துவமனையில் செவிலியர் போராட்டம்

மதுரை மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்னர் பிறந்து ஒரு நாளேயான குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, தங்களை அடிக்கடி

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:15 pm

ஜெயப்பாண்டி

மதுரை மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்னர் பிறந்து ஒரு நாளேயான குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, தங்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதாக செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து, மருத்துவமனை டீன் முன்னர் அவர்கள் போராட்டம் நடத்தியதுடன், மருத்துவமனைக்கு வெளியே நின்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். செவிலியர்கள் பணிக்குச் செல்லாததால், மருத்துவமனையில் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். இதனால் காலையில் மதுரை மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.