ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மீது புகார்
இந்திரா, பசுமை குடியிருப்பு திட்ட வீடுகளுக்கு இடைநிலை ஊதியம் பயனாளிகளிடம் பெற்றுத் தர ஊராட்சி தலைவரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவரும், வச்சக்காரப்பட்டி ஊராட்சி தலைவருமான










