பாஜக ரமேஷ் கொலை: தென்காசியில் மறியல்
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் தென்காசியில்

Updated On :3 ஜனவரி 2024, 12:53 pm

பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் தென்காசியில் பழைய பேருந்து நிலையம் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கொலையாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...