ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இன்று காலை முதலே சாரல் நன்றாக இருந்தது. விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு  அருவிகளில் அபாய அளவைத் தாண்டி நீர் கொட்டியது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:51 pm

பா.​ பிரகாஷ்

குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இன்று காலை முதலே சாரல் நன்றாக இருந்தது. விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு  அருவிகளில் அபாய அளவைத் தாண்டி நீர் கொட்டியது. இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 4 மணிக்குப் பிறகு அருவியில் நீரின் வேகம் அதிகரிக்கவே,  4.40 மணி அளவில் குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அருவி நீர் அளவு குறைந்தால் தடை உடனே நீக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.