ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குற்றாலத்தில் மிதமான சாரல்: குவிந்த சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் நேற்று மாலை முதல் மிதமான சாரல் மழை அவ்வப்போது விட்டுவிட்டுப் பெய்தது. பலத்த மழைப் பொழிவு  இல்லை. இதனால் அருவியில் மிதமான அளவில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் விழுந்தது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:44 am

பா.​ பிரகாஷ்

குற்றாலத்தில் நேற்று மாலை முதல் மிதமான சாரல் மழை அவ்வப்போது விட்டுவிட்டுப் பெய்தது. பலத்த மழைப் பொழிவு  இல்லை. இதனால் அருவியில் மிதமான அளவில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் விழுந்தது.

அருவியில் பயணிகள் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். பேரருவி, ஐந்தருவியில் ஆண்கள், பெண்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். ஞாயிற்றுக் கிழமை நேற்று இருந்த கூட்டம் இன்று இல்லை என்ற போதிலும், திங்கள்கிழமை இன்று காலை ஓரளவு கூட்டம் அதிகமாகவே இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.