/

மு.க.அழகிரியின் வலதுகரமாகத் திகழ்ந்த பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாகத் திகழ்ந்த பொட்டு சுரேஷ், மர்ம நபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:15 am

ஜெயப்பாண்டி

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாகத் திகழ்ந்த பொட்டு சுரேஷ், மர்ம நபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மு.க.அழகிரியின் வீடு இருக்கும் சத்ய சாய் நகர் - பொன்மாரி நகர் பகுதியில் இரவு 8 மணி அளவில் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மதுரை நகரில் போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.