ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுக்கடையை அகற்றக் கோரி குன்னூரில் போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடையை அகற்றும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:05 am

ஜான்சன் சி. குமார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடையை அகற்றும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மதுக்கடையை முற்றுகையிட்டு சுமார் 300 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.