டீசல் விலை விவகாரம்: வாபஸ் பெறாவிட்டால் பிப்.2ல் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்படும்
டீசல் விலை நிர்ணய விவகாரத்தில், டீசல் விலையை சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ளும் தன்னாட்சி அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை வாபஸ் பெறவேண்டும்.










