/

பல்லி விழுந்த உணவு: மாணவர்கள் 11 பேருக்கு வாந்தி மயக்கம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் பல்லி விழுந்த புளிக் குழம்பு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:36 am

ஜெயப்பாண்டி

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் பல்லி விழுந்த புளிக் குழம்பு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களில் 11 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.