குன்னூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட வி.சி. கட்சியினர் கைது
இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, நீலகிரி மாவட்டம் குன்னூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :3 ஜனவரி 2024, 10:21 am









