/

மதுரை பெரியார் நிலையம் அருகே மரக்கடைகளில் தீ

மதுரை பெரியார் பேருந்து ந‌ிலையம் அருகே அமைந்துள்ள முத்து பாலத்தின் கீழ்ப்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:17 am

ஜெயப்பாண்டி

மதுரை பெரியார் பேருந்து ந‌ிலையம் அருகே அமைந்துள்ள முத்து பாலத்தின் கீழ்ப் பகுதியில் ஏராளமான மரக்கடைகள் உள்ளன. இன்று அதிகாலை அந்த மரக்கடைகளில் திடீரென தீப் பற்றியது. இதில், அப்பகுதியில் அமைந்திருந்த 10க்கும் மேற்பட்ட மரக்கடைகளில் தீ பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.