தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள்: தமிழக முதல்வரின் நிலைப்பாடுக்கு பாஜக கண்டனம்
ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது மதமாற்றத்தை










