ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விருதுநகர் அருகே முதியவர் தூக்கிட்டு சாவு

விருதுநகர்-முதலிபட்டி சாலையில் உள்ள காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் விஜயமுத்து(69). இவருக்கும், இவரது மகனுக்கும் இடையை குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த விஜயமுத்து அதிகாலையில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:33 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் மரத்தில்  தூக்கிட்டு உயிரிழந்தார்.

விருதுநகர்-முதலிபட்டி சாலையில் உள்ள காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் விஜயமுத்து(69). இவருக்கும், இவரது மகனுக்கும் இடையை குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த விஜயமுத்து அதிகாலையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.இது குறித்து அவரது மருமகள் மாரீஸ்வரி(23) வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.