ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குன்னூரில் விஷ உணவு சாப்பிட்டு ஒரு பெண் பலி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் விஷ உணவு சாப்பிட்டு தமிழ்ச்செல்வி (17) என்ற பெண் பலியானார். அவருடைய தாயார் செல்வராணி (40), பாட்டி காளியம்மாள் (60), சகோதரி ரேவதி(18) ஆகிய மூவரும்

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:14 pm

ஜான்சன் சி. குமார்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் விஷ உணவு சாப்பிட்டு தமிழ்ச்செல்வி (17) என்ற பெண் பலியானார். அவருடைய தாயார் செல்வராணி (40), பாட்டி காளியம்மாள் (60), சகோதரி ரேவதி(18) ஆகிய மூவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.