/

தடுப்பணை விவகாரம்: கேரளாவுக்கு லாரிகள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை

நாமக்கல், ஜூன் 23: பவானி - சிறுவானி நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிடாவிட்டால், கேரளாவுக்குச் செல்லும் லாரிகள் போக்குவரத்தை நிறுத்துவோம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்ம

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:51 pm

தமிழ்ச்செல்வன்

நாமக்கல், ஜூன் 23: பவானி - சிறுவானி நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிடாவிட்டால், கேரளாவுக்குச் செல்லும் லாரிகள் போக்குவரத்தை நிறுத்துவோம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லதம்பி கூறினார்.

நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.