குன்னூரில் 8 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது
குன்னூர், ஜூலை 20: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 8 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த சிப்பாய் ரகமந்திர் சிங் குன்னூர் எம்.ஆர்.சி.










