ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

போதையில் கல்லெறிந்து ரகளை : ஒருவர் பலி

மதுரை, ஜூலை 11 : மதுரை தள்ளாக்குளம பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்று பொதுமக்கள் மீது கள்ளெறிந்தது.  இதில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:03 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஜூலை 11 : மதுரை தள்ளாக்குளம பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்று பொதுமக்கள் மீது கள்ளெறிந்தது.  இதில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.