நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுரை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸார் உள்பட 12 பேர் கைது

மதுரை, ஜன.7: மதுரை, ஊத்தங்குடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். சீட்டு வைத்து சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனராம். அவர்களிடம் இருந்து 14 ஆயிரம் ரூபா

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:45 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஜன.7: மதுரை, ஊத்தங்குடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீட்டு வைத்து சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனராம். அவர்களிடம் இருந்து 14 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸ்காரர்களே கைது செய்யப்பட்டுள்ளது மதுரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.