நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம்: லாரி உரிமையாளர்கள் சங்கம்

தமிழகத்துக்கு காவிரி நதி நீரை திறந்துவிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் மாண்டியா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால்,

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:49 pm

தமிழ்ச்செல்வன்

தமிழகத்துக்கு காவிரி நதி நீரை திறந்துவிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் மாண்டியா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரச்னையை முன்னிட்டு பதற்றம் நிலவுவதால், தமிழக லாரிகள் கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம் என்று நாமக்கல்லில் இன்று கூடிய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.