நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுரை திருமங்கலம் அருகே பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம்

மதுரை, அக்.31: மதுரை திருமங்கலம் அருகே குண்டாற்றுப் பாலத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தி

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:58 pm

ஜெயப்பாண்டி

மதுரை, அக்.31: மதுரை திருமங்கலம் அருகே குண்டாற்றுப் பாலத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்தனர்.

மதுரையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, திருமங்கலம் குண்டாற்றுப் பாலத்தருகே வந்தபோது, இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதாமல் இருக்க வண்டியைத் திருப்பிய போது, கட்டுப்பாடு இழந்த பஸ் ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.