காரைக்காலில் கல்லூரி 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி
காரைக்கால், அக்.14: காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி முதலாண்டு பயிலும் மாணவி மெகபூப் நிஷா (வயது19). இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தவர் வகுப்புக்குச் செல்லும்போது இரண்டா










