மதுரையில் பிரேமலதா உள்பட தேமுதிகவினர் மீது வழக்கு பதிவு
மதுரை, அக்.2: மதுரையில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் பிரசாரத்துக்குச் சென்றதாக குற்றம் சாட்டப

Updated On :28 டிசம்பர் 2023, 3:51 pm









