நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுரையில் இலங்கை இந்துமக்கள் பாதுகாப்புப் பேரவை கருத்தரங்கு

மதுரை, நவ.23: மதுரையில் இலங்கை இந்துமக்கள் பாதுகாப்புப் பேரவை அமைப்பின் கருத்தரங்கு இன்று தொடங்கியது. முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அமைப்பின் கொடி முதலியவற்றை வைத்து அம்மனுக்கு சி

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:12 pm

ஜெயப்பாண்டி

மதுரை, நவ.23: மதுரையில் இலங்கை இந்துமக்கள் பாதுகாப்புப் பேரவை அமைப்பின் கருத்தரங்கு இன்று தொடங்கியது. முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அமைப்பின் கொடி முதலியவற்றை வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளைச் செய்தனர். இந்தக் கருத்தரங்கில், பிரமோத் முத்தாலிக், அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.