மதுரை சிலைமான் அருகே சாலைமறியல்
மதுரை, நவ.13: மதுரை சிலைமான் அருகே நேற்று பதினோராம் வகுப்பு மாணவன் ஆற்றில் மூழ்கி இறந்தான். இது தொடர்பாக புகார் அளித்தும், மாணவன் உடலைத் தேடும் பணியில் எந்தவித நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தரப்பில் எடு

Updated On :28 டிசம்பர் 2023, 7:05 pm









