நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வீடு இழந்தோருக்கு மறு குடியிருப்புகள்: திருப்பூரில் அமைச்சர்

திருப்பூர், நவ.9: திருப்பூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அமைச்சர்களின் நேரட

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:03 pm

தமிழ்ச்செல்வன்

திருப்பூர், நவ.9: திருப்பூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அமைச்சர்களின் நேரடி மேற்பார்வையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீடுகளை இழந்தோருக்கு விரைவில் மறு வீடுகள் வேறு இடங்களில் கட்டிக் கொடுக்க பரிந்துரை செய்யப்படும். தற்போது மீட்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.