மதுரை நகருக்குள் போலீஸார் திடீர் இடமாற்றம்
மதுரை, நவ.3: மதுரை நகருக்குள் 11 இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான புகார்கள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத

Updated On :28 டிசம்பர் 2023, 6:59 pm









