நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரைக்கால் இந்தியப் பகுதியில் இணைந்த தினக் கொண்டாட்டம்

காரைக்கால், நவ.1: புதுச்சேரியுடன் காரைக்கால் சேர்ந்து, இந்தியப் பகுதியில் இணைந்த தினத்தினை காரைக்கால் போராட்டக் குழுவினர் கொடியேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 1.11.1954ல் பிரெஞ்சு அரசிடம் இருந்து

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:58 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், நவ.1: புதுச்சேரியுடன் காரைக்கால் சேர்ந்து, இந்தியப் பகுதியில் இணைந்த தினத்தினை காரைக்கால் போராட்டக் குழுவினர் கொடியேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 1.11.1954ல் பிரெஞ்சு அரசிடம் இருந்து இந்திய அரசில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் இணைந்த தினத்தை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பக்கிரிசாமி கொடியேற்ற காரைக்கால் போராட்டக் குழுவினர் இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.