5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

அன்பை பெருக்கு

கணக்காக இருப்பதே நமக்கு களிப்பாக இருக்கும் சிறப்பு

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 4:32 am IST

கணக்காக இருப்பதே நமக்கு

களிப்பாக இருக்கும் சிறப்பு

கணக்கிட்டே செய்யணும் செலவு

கர்வத்தை கைவிடல் அழகு!

-

எண்கள் இருக்கு ஏராளம்

எழுத்தின் இலக்கு தாராளம்

சுழியத்தில் தொடங்குது வாழ்வு

சுற்றம் பெருகுதல் நிறைவு!

-

அன்பை பெருக்கிடல் வேண்டும்

அறிவை வகுத்திடல் வேண்டும்

தீயகுணம் கழித்திடல் வேண்டும்

தகைமை பெருக்கிடல் வேண்டும்!

-

கணக்கின் விடை தவறானால்

கணக்கிட்ட முறையை தவறாம்

கணக்காய் வாழ்வை வகுத்தால்

காணலாம் வெற்றியின் நிறைவாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.