செய்யறிவு மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தைச் சித்திரித்து தவறாக வழிநடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் பிரதமர் மோடியின் படத்தைச் சித்திரித்து, அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, தவறான தகவல்களைப் பரப்பி தவறாக வழிநடத்தியதாகவும், பிரதமர் குறித்த ஏற்கத்தகாத படங்களைப் பதிவிட்டு, பொது ஒழுங்கைச் சீர்குலைப்பதாக காவல்துறையில் புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து, தில்லி காவல்துறையின் நடத்திய விசாரணையில், பிகாரை சேர்ந்த ஒருவர்தான் தவறாக வழிநடத்துவது தெரிய வந்தது.
இதனையடுத்து, உள்ளூர் போலீஸாருடன் இணைந்து நடத்திய விசாரணையில் ஏஐ படங்களைச் சித்திரித்து வெளியிட்டது சித்தநாத் குமார் என்பது தெரிய வந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, பாஜக பெண் எம்எல்ஏ மற்றும் வெளிநாட்டு பெண் தலைவர் ஒருவரையும் சித்தநாத் குமார் தவறாக சித்திரித்து வெளியிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், சித்தநாத்தை கைது செய்த போலீஸார், மேல் விசாரணைக்காக அவரை தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.
Summary
Delhi Police arrests Bihar man for sharing AI-generated obscene images of PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!
பிரதமர் கேரளம் வருகை: இன்றும் நாளையும் கோவையில் டிரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



