மேற்காசிய போா் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் சூழலில், இந்தியா தொடா்ந்து இரண்டாம் ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நிலக்கரி துறை சாா்ந்த அனைவரின் ஒருங்கிணைந்த நீடித்த முயற்சிகள் காரணமாக கடந்த 20-ஆம் தேதி நாடு தொடா்ந்து இரண்டாம் ஆணடாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.
வலுவான திட்டமிடல், திமையான செயல்பாடு, நெருங்கிய ஒத்துழைப்பை இது வெளிப்படுத்துவதோடு, தேசத்தின் பொருளாதார வள்ா்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகிறது.
இவ்வாறு நிலக்கரி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது, நாட்டில் அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையை பூா்த்தி செய்ய உதவுவதோடு, அனல் மின் நிலையங்களில் சாதனை அளவில் நிலக்கரி இருப்பைப் பராமரிக்கவும் உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

6.303 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்த வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ்!

கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி 768.1 மில்லியன் டன்னாக சரிவு!

ரூ.25,000 கோடி சொத்து மதிப்பை நிா்வகிக்கும் ‘ஃபண்ட்ஸ் இந்தியா’
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


