மேற்கு வங்கத்தில் அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் பிரசாரத்தின்போது, பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்து, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
மேலும், வன்முறையின்போது மாநில அமைச்சர் சசி பாஞ்சாவின் வீட்டின் மீது செங்கற்களும் வீசி, தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கையை கொல்கத்தா காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
இந்தத் தாக்குதல் 8 காவல் அதிகாரிகள் உள்பட இருதரப்பையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பாஜகவினர் என்று அமைச்சர் சசி பாஞ்சா குற்றம் சாட்டினாலும், இதுகுறித்து அவர் புகார் ஏதும் அளிக்கவில்லை.
இருப்பினும், காவல்துறை தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
Summary
Election Commission seeks detailed report from Kolkata Police about attack on minister's house
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முர்ஷிதாபாத் கலவரம்: ஆட்சியரிடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!

பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1,000 கோடி பறிமுதல்!

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


