வளைகுடாவிலிருந்து கடந்த பிப். 28 முதல் இன்று (மார்ச் 16) வரையிலான காலகட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று மத்திய அரசு திங்கள்கிழமை(மார்ச் 16) தெரிவித்தது.
மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் விமான சேவை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாத சூழலில், கடந்த பிப். 28-இல் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளிலிருந்து ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர்.
விமான சேவை சற்று சீராகியுள்ள நிலையில், கடந்த பிப். 28 முதல் இன்று(மார்ச் 16) வரை 2.20 லட்சம் இந்தியப் பயணிகள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஈரானில் உள்ள இந்தியர்கள் ஆர்மீனியா நாட்டின் உதவியுடன் இந்தியா வர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஈரானில் 9,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். அவர்கள் அங்கிருந்து அஜர்பைஜான், ஆர்மீனியா வழியாக இந்தியா வர விரும்பினால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Summary
Over 2 lakh Gulf passengers returned to India: MEA official says Indians in Iran crossed into Armenia, Azerbaijan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளைகுடா நாடுகளில் இருந்து 8.15 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்! - மத்திய அரசு அறிவிப்பு!

வளைகுடா போர்! நாடு திரும்பிய 5,98,000 இந்தியர்கள் - மத்திய அரசு தகவல்!

வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!
மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

