பாகிஸ்தானில் ஆப்கன்-தலிபானின் டிரோன் தாக்கப்பட்டதில் இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ராணுவத்தின் ஊடகப் பிரிவான இனடர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் தகவலின்படி,
இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களிடையே அச்சத்தைத் தூண்டுவதையும், ஆப்கான் தலிபான்களை இயக்கும் பயங்கரவாத மனநிலையை நினைவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தன.
தலைநகர் இஸ்லாமாபாத்தை ஒட்டியுள்ள குவெட்டா கோஹட் மற்றும் ராவல் பிண்டியில் வெள்ளிக்கிழமை டரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
டிரோன்கள் இலக்குகளை அடைவதற்கு முன்பே அவை அழிக்கப்பட்டதாக ராணுவம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த டிரோன் தாக்குதலில் குவெட்டாவில் இரண்டு குழந்தைகளும், கோஹட் மற்றும் ராவல்பிண்டியில் தலா ஒருவரும் காயமடைந்தனர்.
ஒருபுறம் ஆப்கன் தலிபான் உலகளாவிய அனுதாபத்தைப் பெறுவதற்காக பாதிக்கப்பட்டவர்களாகத் திட்டமிடுகிறார்கள். மறுபுறம் பயங்கரவாத முகவர்கள் மற்றும் அவர்களின் டிரோன்கள் மூலம் பொதுமக்களை தீவிரமாக குறிவைக்கின்றனர் என தெரிவித்தனர்.
Summary
At least four persons, including two children, were injured when hit by the debris of the Afghan Taliban drones which were destroyed before reaching their targets, the Army said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூடானில் திருமண நிகழ்ச்சியில் ட்ரோன் தாக்குதல்: 30 பேர் பலி

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே டிரோன்: 3 பேர் கைது
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!

சூடானில் மருத்துவமனை மீது துணை ராணுவப் படை தாக்குதல்! 10 பேர் பலி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



