திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கர்நாடகத்தின் புதிய அமைச்சரவையில் சித்தராமையா, கார்கேவின் மகன்கள்!

கர்நாடக அமைச்சர்களாக சித்தராமையா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன்கள் பதவியேற்றுள்ளது குறித்து...

News image

கர்நாடக அமைச்சர்கள் யதீந்திரா சித்தராமையா, பிரியங்க் கார்கே... - எக்ஸ்/காங்கிரஸ்

Updated On :3 ஜூன் 2026, 6:01 pm IST

கர்நாடகத்தின் புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன்கள் இடம்பெற்றுள்ளனர்.

கர்நாடகத்தில், முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த மே 28 ஆம் தேதி பதவி விலகினார். இதையடுத்து, புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை (ஜூன் 3) மாலை நடைபெற்ற விழாவில் கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் மற்றும் துணை முதல்வராக ஜி. பரமேஸ்வரா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா ஆகியோருடன் 12 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையா ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

புதியதாகப் பதவியேற்று அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேருக்கும் ஒதுக்கப்படும் துறைகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Summary

The sons of Congress leader Kharge and former CM Siddaramaiah have found a place in Karnataka's new cabinet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.