கேரள பாா் கவுன்சில் தோ்தல்: தனி நீதிபதி கருத்துகளை ஆட்சேபித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம்
கேரள பாா் கவுன்சில் தோ்தல் தொடா்பாக மாநில உயா்நீதிமன்றத்தின் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு இந்திய வழக்குரைஞா் சங்கம் கடிதம்









