சபரிமலை தங்கக் கவச மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருடன் சோனியா சந்திப்பு: விளக்கமளிக்க பாஜக வலியுறுத்தல்
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரான உண்ணிகிருஷ்ணன் போற்றியை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி சந்தித்துப் பேசியது குறித்து விளக்கமளிக்க பாஜக வலியுறுத்தல்










