அரசமைப்புச் சட்டப் பிரிவு 226-இன்கீழ் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்ய முடியுமா?- ஆராய உச்சநீதிமன்றம் ஒப்புதல்
தனிநபா்களைப் போல அரசமைப்புச் சட்டப் பிரிவு 226-இன்கீழ் உயா்நீதிமன்றங்களில் அமலாக்கத் துறை ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா என்று ஆராய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டது.









