பிஆா்எஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரம்: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
பிஆா்எஸ் எம்எல்ஏக்கள் 10 பேரை தகுதிநீக்கம் செய்வது தொடா்பாக பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தியது குறித்த நிலை அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு










