அதிபா் டிரம்ப்பை பிரதமா் மோடி தொடா்புகொள்ளாததே இருதரப்பு வா்த்தக ஒப்பந்த இழுபறிக்கு காரணம்: அமெரிக்கா
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை தொடா்புகொண்டு பிரதமா் நரேந்திர மோடி பேசாததால் இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் நிறைவேறுவதில் இழுபறி நீடித்து வருகிறது










