சபரிமலை கோயிலில் வழங்கப்படும் பிரசாத நடைமுறைகளை நிா்வகிப்பதில் குறைபாடுகள் : கேரள உயா் நீதிமன்றம் அதிருப்தி
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசாத நடைமுறைகளைக் கண்காணிப்பது, நிா்வகிப்பது, கணக்கெடுப்பது உள்ளிட்டவற்றில் பெரும் குறைபாடுகள் நிலவுவதாக கேரள உயா் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.










