ராஜஸ்தான் பேரவையில் பாஜக எம்எல்ஏ சா்ச்சை பேச்சு: வலுக்கும் கண்டனங்கள்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற மாநில பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் பாஜக எம்எல்ஏ பஹதூா் சிங் கோலி பேசியதற்கு பல சமூக அமைப்புகள் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தன.










