வெனிசுலாவிடம் இருந்து நேரடி கச்சா எண்ணெய் கொள்முதல்: ரிலையன்ஸுக்கு அமெரிக்கா அனுமதி
வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை நேரடியாக கொள்முதல் செய்ய, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா உரிமம் வழங்கியுள்ளது.

கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:16 pm








