பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதிதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆக. 21) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 21) விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் குறித்து...

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 9:05 am IST

புதுதில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடர்பான வழக்கு, கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உத்தரவுகளைக் கோரும் உள்ளிட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 21) விசாரணைக்கு வருகின்றன.

1. ஆன்லைன் முறை(ஒஎஸ்எம்) மூலம் தேர்வுகளை நடத்துவதற்கான விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ-க்கு உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணை நடைபெறுகிறது.

2. 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடர்பான மனுவை விசாரிக்கவுள்ளது.

3 அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தெளிவான சட்டங்கள் அல்லது விதிகளை இயற்ற உத்தரவிடக் கோரும் மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

4. கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உத்தரவுகளைக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

Summary

SC to hear plea seeking directions to Centre and CBSE to frame regulations to conduct exams through OSM system

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.